ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின்
நலனை மேம்படுத்த நிதி, மருத்துவ, அவசர உதவிகள் மற்றும்
பல்வேறு ஆதரவு நடவடிக்கைகள் வழங்குதல்.
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், நிலுவைத் தொகைகள் மற்றும்
ஓய்வு சார்ந்த ஆவணங்களில் ஏற்படும் சிக்கல்களுக்கு
தீர்வு காண உதவி செய்தல்.
மருத்துவ ஆலோசனை, மருத்துவ முகாம்கள்,
மருத்துவக் காப்பீடு தொடர்பான வழிகாட்டல் மற்றும்
ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல்.
ஓய்வு பெற்ற காவலர்களுக்கு சம்பந்தமான ஓய்வூதியம், சேவை நலன்,
மற்றும் தனிப்பட்ட சட்ட பிரச்சினைகளில்
சரியான சட்ட ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல் வழங்குதல்.
சமூக ஒழுங்கு, சட்ட விழிப்புணர்வு, பேரிடர் கால உதவிகள் மற்றும்
சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளில்
ஓய்வு பெற்ற காவலர்களின் அனுபவத்தை பயன்படுத்துதல்.
மாவட்ட சங்கங்களை ஒருங்கிணைத்து,
ஓய்வு பெற்ற காவலர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்து
அரசு மற்றும் தொடர்புடைய அதிகாரிகளிடம்
ஒற்றுமையாக பிரதிநிதித்துவம் செய்தல்.
President
(தலைவர்)
General Secretary
(பொதுச் செயலாளர்)
Treasurer
(பொருளாளர்)
Headquarters Secretary
(தலைமையிட செயலாளர்)
சிவகங்கையில் காவலர் அரங்கம் திறப்பு விழா: மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு
திருவள்ளூரில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க புதிய கட்டிடத் திறப்பு விழா: காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்பு
சிவகங்கையில் மாவட்ட காவல்துறை ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின் “காவலர் அரங்கம்” திறப்பு விழா – ஜனவரி 28ஆம் தேதி நடைபெறுகிறது
2006 ஆம் ஆண்டு நடந்த லாரி விபத்து வழக்கில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு 19.11.2024 அன்று பள்ளிப்பட்டு நீதிமன்றம் எதிரி S. பரசுராமனை குற்றவாளி என அறிவித்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் FEDERATION OF TAMILNADU RETIRED POLICE OFFICERS ASSOCIATION CHENNAI சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம் சங்கத்தின் தலைவர் K. வேலுசாமி தலைமையில் நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கத்தின் 17-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது
மாவட்ட காவலர் நலச்சங்கங்களின் மாநில கூட்டமைப்பின் மாநில அளவிலான நிர்வாகக் கூட்டம் சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது.